அஜித்தை போல மாஸான செயலில் ஈடுபட்ட ப்ரியா பவானி ஷங்கர்

தல அஜித் நடிப்பதை தாண்டி பைக், கார் ரேஸ், ஆளில்லா விமானம் உருவாக்குவது, துப்பாக்கி சுடுதல் என்று பல திறமைகளை வளர்த்து கொள்பவர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இதில் ஆர்வம் காட்டுவார்.

சமீபத்தில் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும்ஈடுபடட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

இப்போது அவரை போல் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாவில் போட ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...