மேலாடையை திறந்து விட்ட படுகவர்ச்சியாக பிரியங்கா சோப்ரா செய்த செயல் – ரசிகர்கள் விமர்சனம்!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார். இந்தியவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்கா பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

இருவரும் தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார்கள். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் நடந்த டிவி நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் உடலை காட்டிய படி பேட்டியளித்துள்ளார். இது தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது

Suggestions For You

Loading...

Leave a Comment