நயன்தாராவை விமர்சித்ததற்கு ராதாரவியின் ரியாக்சன் இவ்வளவுதானா? ரசிகர்கள் மீண்டும் கோபம்!

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா. இவரை பழம்பெரும் நடிகர் ராதா ரவி மோசமாக விமர்சித்தது கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. (ராதாரவி பேசிய விடியோவை பார்க்க கிளிக்)

இவர் பேசியதை கண்டித்து நிறையாக நிறைய பிரபலங்கள் கருத்துகள் கூறிவருகிறார். மேலும் திமுவில் இருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு வந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு ராதாரவி முதன் முறையாக தற்போது விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘நான் பேசியது உங்கள் மனதை புன்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நான் பேசிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது, மேலும், என்னால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் கட்சியிலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெறும் வருத்தம் மட்டும் தானா? மன்னிப்பு கூட கேட்க முடியதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

Suggestions For You

Loading...

Leave a Comment