நயன்தாரா விமர்சித்ததற்கு ராதாரவிக்கு திமுக கொடுத்த தண்டனை!

தென்னிந்தியாவில் டாப் நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா, ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் அடுத்தத்தக்க ஐரா படம் வெளியாகவுள்ளது.

அதை தொடர்ந்து கொலையுதிர் காலம் என்ற படத்திலும் நடித்துள்ளார், அப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் ராதா ரவி, நயன்தாராவை மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட பிரச்சனை வெடித்தது.

பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது ராதா ரவி பேசியது தவறு என்றும் இதனால் அவரை தங்களது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் போட்டுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment