ரைஸாவின் பிகினி போஸ் – வைரலாகும் புகைப்படம்!

Raiza wilson பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்  மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தற்போது இவர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அடிக்கடி தனது சமூகத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில் ரைஸா சமீபத்தில் நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடையில் கொடுத்த போஸ் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ…


Suggestions For You

Loading...

Leave a Comment