ரஜினி, அஜித் மட்டுமே செய்துள்ள இந்த வசூல் சாதனை – விஜய் லிஸ்டில் இல்லை!

பாஸ் ஆபீஸில் கலக்கும் நடிகர்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர்கள் தான் மாறி மாறி சாதனை படைத்தது வருவார்கள்.

இவர்கள் படம் எப்படி இருந்தாலும் முதல் நாளில் பிரம்மாண்ட வரவேற்பு பெரும். இதனால் இவர்களது படங்கள் பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கும்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் தங்கள் ஸ்டேட்டில் ரூ 100 கோடி நெட் மட்டும் கொடுத்த படங்கள் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் விஜய் படம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி- எந்திரன், அஜித்- விஸ்வாசம், ராம்சரண்- ரங்காஸ்தலம், யாஷ்- கே ஜி எப் , பிரபாஸ்- பாகுபலி

Suggestions For You

Loading...