ரஜினி – முருகதாஸ் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? – செம பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தை அடுத்தவருடம் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

ஏனெனில், பேட்ட பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆனதால், இப்படத்தையும் பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வரலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Suggestions For You

Loading...

Leave a Comment