ரஜினி – முருகதாஸ் படத்தில் மாஸ் அப்டேட் வெளியானது !

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி இப்படத்தில் போலீஸ் அதிகாரியக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தக்கட்டமாக படப்பிடிப்பு எப்போது என எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது படம் குறித்து வந்த அப்டேட் என்னவென்றால் படத்திற்கான போட்டோ ஷுட் இன்று சென்னையில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment