மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தயாரிப்பார் இன்னும் முடிவாகவில்லை என்பதால் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.

அத்தைக்கு முன்பு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் உறுதியாகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் தான் படத்தில் ரஜினி கதாபாத்திரம் பற்றி ஓவர் தகவல் கசிந்துள்ளது. படத்தில் சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் டச் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு பாதி மும்பையில் என தெரிகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment