தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் இயக்குனர் இவரா?

rajinikanth

ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துவரும் இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இதை தொடர்ந்து தனுஷ் சில மாதங்களாக கொஞ்சம் கடனில் இருந்து வருகின்றாராம், ரஜினி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அவரே தனுஷிற்கு கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.

நிஜத்தில் அரசியலில் குதிக்கும் நயன்தாரா? – அதிரடியான திருப்பம்!

மேலும், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளாராம், இதுக்குறித்து விரைவில் தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விரைவில் தனுஷ் தயாரிக்கும் படத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கலாம் என்று தகவல் பரவிவருகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment