தர்பார் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த நடிகர் – ஷூட்டிங் அப்டேட்!

darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயரிட்டுள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை இன்று தொடங்கி படப்பிடிப்பும் அப்படியே தொடங்கியுள்ளது. மும்பையில் தொடஙவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

யோகிபாபு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், வரும் நாட்களில் நயன்தாரா இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...