நான் காதலிப்பதற்கு இந்த விஷயம் தடையாக இருக்காது – ராகுல் ஓபன் டாக்!

Rakul-Preet-Singh

நடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.அவர் தற்போது மூத்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக De De Pyaar De என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் ராகுல் ப்ரீத் இரண்டு மடங்கு (50) வயதுடைய அஜய் தேவ்கனுடன் காதலில் விழுவது போல காட்டப்பட்டிருக்கும். அது பற்றி ஒரு பேட்டியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

rakul-preet-singh-2
rakul-preet-singh-2

கோமதி பற்றி கேள்வி.. – மீடியாவை வெளுத்து வாங்கிய வரலட்சுமி !

அதற்கு அவர் “நான் இன்னும் நிஜ வாழ்க்கையில் காதலில் விழவில்லை. அதற்காக காத்திருக்கிறேன். வயது ஒரு பிரச்சனை அல்ல. இளமையானவராக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் பரவாயில்லை” என பதில் அளித்துள்ளார்.

Suggestions For You

Loading...