இதுவரை இல்லாத கவர்ச்சியின் போட்டோஷூட் நடத்திய ராகுல் ப்ரீத் சிங் – புகைப்படங்கள் உள்ளே!

rakul-preet-singh

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளுள் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் கார்த்தி, சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘தேவ்’.

இந்தப் படம் சுமாராகத்தான் இருந்தது. இருந்தாலும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்திற்குப் பின்னர் தன்னுடைய சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தியுள்ளார்.

தற்போது இவர் கவர்ச்சியான போட்டோஷூட் நடித்த வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment