KGF இரண்டாம் பாகத்தில் இணைந்த பிரபல நடிகை!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த வருடன் திரைக்கு வந்த படம் KGF. இப்படம் அமைதியாக வந்து இந்தியாவே திரும்பிப்பார்க்கும்படியான வெற்றியை கொடுத்துள்ளது.

இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது. ஏற்கனவே இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்த தகவல்படி இப்படத்தின் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ரவீனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

Suggestions For You

Loading...