தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்துவரும் படபிபிடிப்பில் இப்படத்தின் நாயகி நயன்தாராவின் கலந்துகொண்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகவிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ரேபா மோனிகா ஜான் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. இவர் இதற்கு முன் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...