சர்கார் படத்திற்கு விஜய் தான் வசனம் எழுதினாரா? வெளியான உண்மை தகவல்!

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது.

விஜய்யின் கடைசியக வெளியான சர்கார் படம் பல சர்ச்சைகளுடன் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியானது.

படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இப்போது இந்த படம் குறித்து ஒரு வதந்தி பரவுகிறது, அதாவது படத்தில் விஜய் வசனம் எழுதியுள்ளார் என்ற செய்தி தான். ஆனால் அந்த செய்தி முற்றிலுமாக பொய் என்று கூறுகின்றனர்.

Suggestions For You

Loading...

Leave a Comment