சாஹோ படத்தின் முக்கிய புகைப்படம் லீக் ஆனது – படக்குழு அதிர்ச்சி

saaho

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நாயகி ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் குட்டி டீஸர் வெளியானது, அதன்பிறகு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் பிரபாஸ்-ஸ்ரத்தா ஒன்றாக நின்றும் ஒரு கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கூறி வந்தாலும் படக்குழுவினர் லீக் ஆனதால் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளனர்.

Suggestions For You

Loading...