பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே!

ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் காமெடியால் சிரிக்க வைத்தவர் சந்தானம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நகைச்சுவை தன்மையால் உற்சாகப்படுத்துவார்.

அவருக்கும் ஹீரோ ஆகும் ஆசை வந்தது, எனவே வருடத்திற்கு ஒரு படம் ஹீரோவாக ரிலிஸ் செய்கிறார் ஆனால் அவரை நகைச்சுவை நடிகராக பார்த்துவிட்டு ஹீரோ வாக பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்து அதிர்ச்சியை தந்துள்ளது.

Suggestions For You

Loading...