படு ஹாட்டான போஸ் கொடுத்த சாரா அலி கான் – கலக்கல் அட்டைப்படம்!

பாலிவுட் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமே வைக்க மாட்டார்கள். திரையில் மட்டும் இல்லாமல் விழாக்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

இதற்கிடையே தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என அதிகம் செய்வார்கள். முன்னணி பத்திரிகைகளின் அட்டை படத்தின் போஸ் கொடுத்தால் அதுவும் ஒரு வகை மார்கெடிங் தான்.

இப்போது அப்படி ஒரு நடிகையின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Suggestions For You

Loading...