சர்கார் வசூலை நொறுக்கிய படம் – இனி இவர் தான் முதலிடம்!

vijay

விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. தமிழகத்திற்கு இணையாக அங்கேயும் இவரின் படங்கள் வெளியாகும்.

கடைசியாக வந்த இவரின் சர்கார் படம் கேரளாவில் முதல் நாள் மட்டுமே ரூ 5.8 கோடிகளுக்கு மேல் வசூல்செய்து புதிய சாதனையை படைத்தது.

இது தான் கேரளாவில் இதுவரை வந்த படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வந்தது.

தற்போது இந்த சாதனையை மோகன்லால் நடித்த லூசிஃபர் உடைத்துள்ளது, இப்படம் எப்படியும் ரூ 6.5 கோடி வரை முதல் நாள் வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...

Leave a Comment