மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல நடிகர்!

mani-ratnam

பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் படமாக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துவருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வரயா ராய், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி சத்யராஜும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் சத்யராஜ் 34 வருடத்திற்கு முன்பு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...