சினிமாவை தாண்டி செல்வராகவனுக்கு இப்படியொரு ஆசையா? ரசிகர்கள் செம குஷி!

Selvaraghavan

தமிழ் சினிமாவில் பொக்கிஷம் என்றால் இயக்குனர் செல்வரகவானை சொல்லலாம். இவரது படங்கள் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததில்லை என்றாலும் காலம் கடந்து பேசும் படமான அமைத்திருக்கும்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் இந்த மாத இறுதியில் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடிப்பில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ப்ரோமோஷனுக்காக செல்வராகவன் பேட்டி அளிக்கும் போது அதில் அவரிடம் வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘ஏன் இல்லை, கண்டிப்பாக அதில் ஆர்வம் இருக்கின்றது, ஆனால், யாரும் என்னை அதுக்குறித்து அனுகவில்லை, ஒருவேளை இந்த பேட்டி பார்த்த பிறகு அனுகினால் கண்டிப்பாக எடுப்பேன்’ என்று கூறியுள்ளார், இது அவருடைய ரசிகர்களுக்கு செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Suggestions For You

Loading...