அட்லீயின் அலுவலகத்தில் ஷாருக் கான் – வெளியான புகைப்படங்கள்!

Atlee-Sharukh-Khan

IPLல் நேற்று நடைபெற்ற CSK- KKR போட்டியில் இயக்குனர் அட்லீயும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்தது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நெருக்கம் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக தான் என்று ஒரு பக்கம் பேசினாலும் இன்னொருபக்கம் அட்லீ தற்போது விஜய்யை இயக்கிவரும் படம் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஷாருக் கான் CSK- KKR போட்டி முடிந்த பிறகு அட்லீயின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பின் காரணாம் இன்னும் வெளியாகவில்லை.

Suggestions For You

Loading...