கண்ணாடி உடையில் மினுக்கும் ஸ்ருதி ஹாசன் – அனைவரையும் கவர்ந்த புகைப்படம்!

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வந்தார்.

கடந்த 2015 ல் விஜய்யுடன் நடித்த புலி, அஜித்துடன் நடித்த வேதாளம் படம் தான் கடைசியாக அவர் நடித்த படம்.

நடிப்பதை நிறுத்திவிக்கொண்டாலும் பாடுவதை தொடர்ந்துவருகிறார். அந்த வகையில் விரைவில் வரவிருக்கும் கடாரம் கொண்டான், காமோஷி படத்திலும் பாடியுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணாடி உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Suggestions For You

Loading...