அஜித்தை தொடர்ந்து சிவா இயக்கும் மாஸ் ஹீரோ இவரா?

அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியவர் சிவா, கடைசியக வெளியான விஸ்வாசம் படம் மெகா ஹிட் அடைந்தது.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவா யாரை இயக்கபோகிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதுகுறித்து தகவல்கள் வந்துள்ளது.

சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்

சூர்யா நடிப்பில் NGK, காப்பான் படங்கள் விரைவில் வரவுள்ளது, அதை தொடந்து இறுதி சுற்று இயக்குனர் சுதா படத்தில் நடிக்கவுள்ளர். இதற்கிடையே சிவா படத்திலும் நடிப்பார் என தெரிகிறது.

Suggestions For You

Loading...

Leave a Comment