என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சீமராஜா’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களை பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார்.

கோடி ரூபாய் கொடுத்ததும் விளம்பரத்தில் நடிக்காததற்கு இவர் தான் காரணம் – சாய் பல்லவி ஓபன் டாக்!
Vijay Devarakonda
Vijay Devarakonda

மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ‘ஹீரோ’ என்று டைட்டில் வைத்துள்ளனர். அதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடிக்க, முதலில் நாம் பர்ஸ்ட் லுக்கை விடலாம், பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டாராம்.

Suggestions For You

Loading...