அடுத்த பிக் பாஸில் சிவகார்த்திகேயன் – கலாய்த்து வெளியான மீம்!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நட்சத்திரம். ஆனால், சமீப காலமாக இவர் பெரும் சறுக்கலை சந்தித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் வந்த வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதற்காக இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

அவரும் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார், இந்நிலையில் தற்போது பிக்பாஸை வைத்து இவரை கலாய்க்கும் மீம் ஒன்று வைரல் ஆகி வருகின்றது, இதோ…

Suggestions For You

Loading...