தோனி செய்தது தான் சரி? , சண்டைபோடும் இசையமைப்பாளர் !

நேற்று நடந்த ஐபிஎல் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

இந்நிலையில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு ஒரு நோ பால் கொடுக்கவில்லை என்று தோனி கிரவுண்டில் இறங்கி சண்டைப்போட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கு பிரபலம் ஒருவருக்கும் இசையமைப்பாளர் தமன் கூறுகையில் ‘சார் தோனி செய்தது தான் சரி.

முதலில் நோ பால் கொடுத்துவிட்டு, பிறகு இல்லையென்றால் யாருக்கு தான் கோபம் வராது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment