தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலிவுட் நடிகர் ! பவர்புல் வில்லன்!

rajinikanth

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியக நடித்துவரும் இதில்அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.

இப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பாலிவுட் நடிகர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?

90களில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுனில் ஷெட்டி. இவர் தான் தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

Sunil Shetty
Sunil Shetty

முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...