இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

senthil-ganesh-rajalakshmi

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஜோடி செந்தில்-ராஜலட்சுமி. இதில் செந்தில் தான் சூப்பர் சிங்கர் டைட்டிலின் வெற்றியாளர்.

கிராமிய பாடல்களை பாடி மக்களில் கவனத்தை ஈர்த்த இவர்கள் நிகழ்ச்சி முழுவதும் இருவரும் வேஷ்டிசட்டை-புடவை என தான் அணிந்து வந்தனர். அதைப்பார்த்து மக்கள் பலரும் இவர்களை பாராட்டியது உண்டு. நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்கள் படங்களிலும் அதிகம் பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி இவர்கள் இசையில் வளர்ச்சி பெற்றுவருவதை மக்களும் பாராட்டுகிறார்கள். இந்த நேரத்தில் புடவைக்கு பதிலாக ராஜலட்சுமி அணிந்திருக்கும் ஒரு உடை பார்த்து மக்கள் என்ன தான் வளர்ந்தாலும் இப்படி மாறலாமா என மோசமாக வசைபாடி வருகின்றனர். இதோ பாருங்க,

Suggestions For You

Loading...