கோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்! நடந்தது என்ன?

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த சூர்யாவின் என். ஜி. கே பட வெற்றிக்கு அடுத்து அவர் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில்நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பு பற்றி ஒரு பேட்டியில்பேசியுள்ளார் முதலில் நேருக்கு நேர் படத்தில் கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு மனதிற்குள்ளேயே திட்டுவாராம்.

அது சூர்யாவுக்கு முதல் படம். ஆனால் தற்போது அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோனேன், அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கே.வி.ஆனந்த் கூறினார்.

Suggestions For You

Loading...