கிராமத்து வாசனையில் சூர்யாவின் அடுத்த படம் – முன்னணி இயக்குனர் உறுதி!

suriya

சூர்யா நடித்துள்ள NGK படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இவர் நடித்துள்ள காப்பான் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது, மேலும் சுதா, சிவா என பல இயக்குனர்கள் படங்களில் நடிக்கவிருக்கின்றார்.

அப்படியிருக்க தற்போது பாண்டிராஜும் சூர்யாவிற்காக ஒரு கதையை தயார் செய்து வருகின்றார்.+

அப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்…

Suggestions For You

Loading...

Leave a Comment