இந்த ஸ்டேட்டில் விஜய்யை முந்தும் சூர்யா – மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

suriya-vijay

தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டணி வைத்திருப்பவர் தளபதி விஜய். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விஜய் படம் என்றால் விரும்பி பார்ப்பார்கள். மேலும் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் விஜய் தான்.

அங்கு போட்டியே விஜய்-சூர்யா என்பது தான், ஆம், சூர்யாவிற்கும் கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கைதி படத்தில் வித்தியாசமான கதை – கசிந்த த்ரில்லிங் தகவல் !

இந்நிலையில் சர்கார் படத்தை விட எப்படியாவது அதிக திரையரங்குகளில் கேரளாவில் NGK படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

மேலும், படத்திற்கும் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால், கண்டிப்பாக NGK வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...