அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ!

பாஸ் ஆபிஸ் வரிசையில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது சூர்யா தான். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இயக்கும். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் ‘என் ஜி கே’ படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வசூலை கொடுக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

என் ஜி கே படத்திற்கு கிடைத்த சான்றிதழ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த சூர்யாவின் டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம்..

அஞ்சான் பட சாதனையை என் ஜி கே முறியடிக்கும் – முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!
  1. சிங்கம்2- ரூ 60 கோடி
  2. 7ம் அறிவு- ரூ 55 கோடி
  3. சிங்கம்- ரூ 46 கோடி
  4. அஞ்சான் ரூ 43 கோடி
  5. தானா சேர்ந்த கூட்டம்- ரூ 43 கோடி

Suggestions For You

Loading...