மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா?

ajith

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தின் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த செய்தி. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! இப்போது என்னவென்றால் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் அஜித்தின் 60வது படத்தையும் தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் தான் இயக்குகிறார் என்று மீண்டும் செய்தி வைரலாக பரவி வருகிறது. Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக்…

Read More

அஜித்தின் அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ரஜினிக்கு இணையாக தல!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்! இவர் தான் அஜித்தின் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்திற்கு அஜித்தின் சம்பளம் ரூ 60 கோடி வரை பேசியதாக கூறப்படுகின்றது. இதுமட்டும் உண்மை என்றால் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருப்பார் என கூறப்படுகின்றது. Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? … பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… நேரடியாக மோதும் தல…

Read More

தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு!

viswasam

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். பட்டி தொட்டியெல்லாம் இப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. மேலும் அஜித் சினிமா பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமான அமைந்தது. இந்நிலையில் இப்படம் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். இப்படம் TRP-ல் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. தொட்டி ஜெயா 2 இசையமைப்பாளர் மாற்றம் – இவரா? செம மாஸ் தான்! ஆம், பாகுபலி-2, சர்கார், பிச்சைக்காரன் என அனைத்து படங்களின் TRP-யையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது, இதோ… Viswasam – 18143 Pichaikkaran – 17696 Baahubali2 – 17070 Sarkar – 16906 Suggestions For You பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1…

Read More

தனது தந்தை உடல்நலம் குறித்து வருத்தத்தில் அஜித்!

ajith

அஜித் தனது திரைப்பயணத்தில் மிக பெரிய சோதனைகளை கடந்து வந்துள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான். எந்த ஒரு தடையாக இருந்தாலும் தைரியமான எதிர்க்கக்கூடியவர். ஆனால், அஜித் மனதளவில் தற்போது மிகவும் வேதனையில் இருக்கின்றார், காரணாம் அஜித்தின் தந்தை மிகவும் உடல்நிலை முடியாமல் உள்ளார், தற்போது அஜித் தன் அப்பாவுடனே தான் தினமும் இருக்கின்றாராம். இந்த ஒரு காரணத்தினால் தான் எந்த ஒரு அப்டேட்டும் அவர் பிறந்தநாளுக்கு கூட வரவில்லையாம். இதை புரிந்துக்கொண்டு ரசிகர்கள் அமைதி காப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? … பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… நேரடியாக மோதும் தல –…

Read More

நேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜித்!

nerkonda-paarvai

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரிப்பில் இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் கதிர் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். கோமதி பற்றி கேள்வி.. – மீடியாவை வெளுத்து வாங்கிய வரலட்சுமி ! அதில் பேசும்போது, ஒரு நாள் ஷுட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் கை தட்டி சந்தோஷப்படுகின்றனர். என்ன அது என்று உள்ளே பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்தது. அதாவது அஜித் நடித்த காட்சியை பார்த்து தான் எல்லோரும் அப்படி கை தட்டியுள்ளார்கள். அன்று மட்டும் இல்லை இதுபோல் அதிக காட்சிகளில் அஜித் அசத்தியுள்ளார் என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பேட்டியளித்துள்ளார். Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள……

Read More

“விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை – அஜித்தே வருத்தப்பட்டு கூறியது!

ajith-vijay

அஜித்தின் தனித்துவமான ஸ்டைல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் என அவரை பற்றி பேசு எவ்வளவு விஷயம் இருக்கிறது. எந்தவித பின்பலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து சாதிப்பது எனபது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அஜித் தனது விடாமுயற்சியால் சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் தன்னிடம் அஜித் பேசியதை வான்மதி பட நடிகை ஸ்வாதி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அஜித்தின் 61வது படத்தை இயக்கும் மிரட்டலான இரண்டு இயக்குனர்கள்? “விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன்” என கூறினாராம் அஜித். மேலும் பேசிய ஸ்வாதி, “விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.…

Read More

அஜித்தின் 61வது படத்தை இயக்கும் மிரட்டலான இரண்டு இயக்குனர்கள்?

ajith

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடந்து அஜித்தின் 60வது படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார். அதையும் போனி கபூர் தான் தயாரிவுள்ளார் என்று உறுதியான செய்தி வந்துள்ளது. இப்போது அவரது 61வது படம் குறித்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதாவது விக்ரம்-வேதா என்ற வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர்-காயத்ரி தான் அஜித்தின் 61வது படத்தை இயக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கைகளிலும் அதிக செய்திகள் வருகின்றன. Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா?…

Read More

விஸ்வாசம் ரீமேக்கீல் சூப்பர்ஸ்டார் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் நடித்து பொங்கல் ஸ்பேஸிலாக வெளியான விஸ்வாசம் படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமா அமைந்தது. இப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யம் சத்யஜோதி நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. கொடிகட்டி பறக்கும் யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளது, இந்த தகவல் அவருடைய ரசிகர்களிடம் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும், விஸ்வாசம் கர்நாடகாவில் ரூ 10 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. Suggestions For You பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து ப… தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்ச… விஸ்வாசம்…

Read More

அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் – என்ன வசனம் தெரியுமா?

ajith-vijay

தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் இரண்டு சக்திகள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களது படங்கள் வெளியாகும் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். இருவருக்கும் தொழில்முறையில் போட்டி என்றாலும் நிகத்தில் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள். இருப்பினும் இவர்களது ரசிகர்கள் தினம்தோறும் சண்டை போடுவதை நாம் பார்க்கிறோம். இந்நிலையில் விஜய்யை வைத்து வசீகரா படத்த இயக்கிய செல்வபாரதி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார், அதில் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். இதில் குறிப்பாக அஜித் படம் வில்லன் வந்த போது விஜய் படத்தில் ‘நீ பேர் வச்சா தான் வில்லன், நான் எப்போவுமே வில்லன்டா’ என்ற வசனம் இருந்ததாம். அதை விஜய்யே ‘அண்ணே இதெல்லாம் வேண்டாம்’ என்று கூறி மறுத்ததாக செல்வபாரதி கூறியுள்ளார். Suggestions For You நேரடியாக மோதும் தல – தளபதி…! –…

Read More

அஜித் கடைசியாக பார்த்த விஜய் படம் – பிரபல இயக்குனர் கூறிய தகவல்!

vijay-ajith

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் தான் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்கள். இவர்கள் ஒன்றாக நடித்தது ஒரே ஒரு படம் வெளியாகியுள்ளது. நேற்று அஜித் பிறந்தநாள் என்பதால் நிறைய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் இயக்குனர் சரணின் இயக்கத்தில் 4 படங்களில் நடித்துள்ளார், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அஜித் ஷாலினியை காதலிக்க இவர் இயக்கிய அமர்க்களம் படமே ஒரு முக்கிய காரணம். இவர்கள் இருவரும் அடிக்கடி விஜய் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்வார்களாம், அப்படி கடைசியாக இருவரும் சேர்ந்து போய் பார்த்த விஜய் படம் வில்லு என்று சரண் கூறியுள்ளார். Suggestions For You நேரடியாக மோதும் தல – தளபதி…! – ந… “விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யார… அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை…

Read More