கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி படத்திற்கு சென்ற தயாரிப்பாளர் !

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பாதியில் நின்றது. அதன் பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்காக நிலையில் படம் என்ன ஆனது என்ற கேள்வி வந்தது. தற்போது எங்களுக்கு கிடைத்த தகவல்படி லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம். ஷங்கர் இப்படத்திற்கு அதிக பட்ஜெட் கேட்டதால் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தயாரிப்பாளர் இல்லாமல் இருக்கிறது. ஷங்கர் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தயாரிக்கும்படிகேட்டு வருகிறாராம். இந்தியன் 2 படத்திலிருந்து லைகா விலகிய நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For…

Read More

இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. ஷங்கருக்கு கமல் ஹாசனின் வயதான தோற்றத்தில் திருப்தி அளிக்காததால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. திட்டமிட்டதை விட அதிக பட்ஜெட் சென்றதால் படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விளங்குவதாகவும், இந்தியன் 2 படம் கைவிடப்படுவதாகவும் தகவ்கள் வந்தன. இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில்…

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்!

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். மீண்டும் இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் இணைத்துள்ளார்கள். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்ஷய் குமார் அல்லது அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது முகநூலில் டெல்லி கணேஷ் அவர்களே கூறியுள்ளார். கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன்…

Read More