ஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ இவர் தானா? மாஸ் கூட்டணி!

AR-Murugadoss

ஏ ஆர் முருகதாஸ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக தமிழில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்த வசூல் – ரிசல்ட் இதோ! தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரவுள்ளது, இதனால், தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். Suggestions For You இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார்…

Read More

இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்த தர்பார் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167 வது படம். இதில் ரஜினியை அவரின் மூன்று முகம் படம் போல காட்ட இருக்கிறார்களாம். ரஜினி போலிஸ் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் அவர் படப்பிடிப்பில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது. தற்போது படப்பிடிப்பில் இருந்து ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இளம் தோற்றத்தில் ஸ்டைலாக தோன்றும் ரஜினியை பார்த்து ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.. Suggestions For You தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி… ஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ…

Read More

தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் தகவல் வெளியானது!

darbar-rajinikanth

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பிளாஷ் பாக்கில் வரும் அப்பா ரஜினி கதாபாத்திரம் சமூக சேவகராக வருகிறாராம். மகன் ரஜினி தான் போலீஸ் அதிகாரியாம். இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை எனபது குறிப்பிடத்தக்கது. Suggestions For You இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது –… தர்பார் படத்தில்…

Read More

தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இயக்குனர் – மிரட்டல் கூட்டணி!

பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படம் ரஜினிகாந்தின் 166-வது படமாகும். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் எங்கிற தகவல் கசிந்துள்ளது. மெர்சல் படத்தில் வில்லனாக தெறிக்கவிட்ட எஸ்ஜே சூர்யாவை ரஜினி166ல் வில்லனாக நடிக்கவைக்க முருகதாஸ் அணுகியிருப்பதாக தகவல் பரவி வருகிறது. Suggestions For You இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் – அடுத்த படத்… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத…

Read More

முருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளான நடிக்கும் பிரபல நடிகை – ஸ்பெஷல் அப்டேட்!

நடிகர் ரஜினி மற்றும் முருகதாஸ் படம் மும்பையில் படமாக்கப்படவுள்ளது. அதில் சூப்பர்ஸ்டார் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேற்று லீக் ஆன போட்டோஷூட் புகைப்படங்களும் அதை உறுதி படுத்தியுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவகள் வந்துள்ளது. இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்தது குறிபிடத்தக்கது. Suggestions For You இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… ரஜினியின் மகளாக நடிக்கும் பிரபல நடிகை – வெளி… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இ… போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் – அடுத்த படத்… ஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ…

Read More

போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் – அடுத்த படத்தின் போட்டோஷூட் லீக் ஆனது!

rajinikanth

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மும்பையை சுற்றி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி போலீஸ் உடையில் உள்ளார். படம் துவங்கும் முன்பே இப்படி லீக் ஆகியிருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட இன்னும் வரவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. Suggestions For You இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இ… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… முருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளான நடிக்கும் பிரபல… ரஜினி – முருகதாஸ்…

Read More