நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவியை பேசிய அதே வாய் தான்!

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து ஐரா ( ஐரா விமர்சனம் ) என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். இப்படம்நேற்று முன்தினம் வெளியாகி கலவையை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார். ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதா ரவி தன்னை இழிவாக பேசியதாக கூறி கோபப்பட்ட நயன்தாரா, அவர் மட்டும் இப்படி ஒரு காட்சியில் நடிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். Suggestions For You நயன்தாராவின் ஐரா படத்தின்…

Read More

நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் !

சோலோ ஹீரோயினாக கலக்கிவரும் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான படம் தான் ஐரா. வழக்கமான படங்களை போல இல்லாமல் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ஐரா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஆனால் படம் என்னவோ கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிரம்மாண்டமாக வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 33 லட்சம் வசூலித்துள்ளதாம். இந்த வசூல் நல்ல தொடக்கமே என்று கூறினாலும் நல்ல விமர்சனங்கள் வந்தால் மட்டுமே இது தொடரும் என்கிறார்கள். Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா &#8211… அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… ஐரா திரை விமர்சனம் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் &#821……

Read More

ஐரா திரை விமர்சனம்

படம்: ஐராநடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு இயக்குனர்: சர்ஜுன் கதை: யமுனா என்ற கதாபத்திரத்தில் வரும் நயன்தாரா மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு வெளியிருகிறார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, ஆவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரது உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். பின்னர் தான் அவருக்கு வருகிறது பெரிய பிரச்சனை. ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது. அதே நேரத்தில் நடிகர் கலையரசன், பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான். பிளாஷ்பேக்கில்…

Read More

முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா – ஐரா படைத்த சாதனை !

நயன்தாரா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பேய் த்ரில்லர் படமான இதில் நயன்தாரா  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, படம் பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவான  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள் உலக முழுவதும் ஐரா மொத்தம் 1400 தியேட்டர்களில் வெளியாகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டாப் ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக நயன்தாரா கேரியரில் இது புதிய சாதனை தான் Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் … அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… ஐரா திரை விமர்சனம் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் &#821… தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது…

Read More

அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெளரவம் – மாஸ்!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்னையின் உள்ள ஜிகே சினிமாஸ் திரையரங்கில் 28ஆம் தேதி காலை 5 மணி காட்சி திரையிடப்பவுள்ளது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே 5மணி காட்சிகள் போடப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு ஹீரோயினுக்கு இது நடப்பது இதுவே முதல் முறை. Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை…

Read More

நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் – இதோ!

லட்சுமி, “மா” குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சர்ஜுன், “எச்சரிக்கை – இது மனிதர்கள் நட மாடும் இடம்” மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். தனது 2-வது படமான “ஐரா”வில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்கியுள்ளார். நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்து பேய் படமாக உருவாகியுள்ள ‘ஐரா’ வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது, இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ.. Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் … முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா &#8211… அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்த… நயன்தாராவின் மிக பெரிய அச்சம் – இது போச்சின்……

Read More