துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ் – இதான் ஒரிஜினல் முகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். சூர்யா, அஜித், விஜய், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர் அவர். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. நடிகை காஜல் அகர்வாலை நாம் எப்போதும் முழு மேக்கப் உடன் தான் பாத்திருப்போம். அவர் தற்போது முதல் முறையாக சுத்தமாக துளி மேக்கப் கூட இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் பெரும்பாலும் வெளித்தோற்றத்தை பார்த்துத்தான் விரும்புகிறார்கள் என்பதால் நம் உண்மையான முகத்தையே மறந்துவிடுகிறோம். அழகு சாதனபொருட்களுக்காக பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என காஜல் பேசியுள்ளார். காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல்…

Read More

இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜல் அகர்வால்!

Kajal-Aggarwal

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு பட்ஜெட் பிரச்சனையால் நின்றது. இப்படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. பின்னர் வேறு சில நிறுவனங்களையும் ஷங்கர் அணுகியுள்ளார் என்றும் செய்திகள் வந்தது. சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்! அதன்பிறகு மீண்டும் லைகா நிறுவனத்துடன் ஷங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவகள் வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் இந்தியின் 2 ட்ராப் ஆகவில்லை, ஜூன் மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என உறுதிப்படுத்தியுள்ளார். Suggestions For You இந்தியன் 2 ட்ரோப், கமல் ஹாசன் அடுத்த படம் இதுவா?……

Read More

சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்!

Kajal Aggarwal

காஜல் அகர்வால் புகைப்படங்கள், kajal aggarwal photos, kajal aggarwal latest images, kajal aggarwal latest stills,kajal aggarwal latest pics Suggestions For You துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியு… இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… செதுக்கிய சிலை போல் இருக்கும் காஜல் – கவர்ந்… ஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வை… காஜல் அகர்வாலுக்கு முதல் கொடுத்த ஜாக்கி – வை… டூர் சென்ற இடத்தில் கவர்ச்சியா உலா வரும் காஜல் &#8… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… Loading…

Read More

செதுக்கிய சிலை போல் இருக்கும் காஜல் – கவர்ந்திழுக்கும் புகைப்படம்!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ள படம் பாரிஸ் பாரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். நேற்றுக்கூட அவர் ஐஸ்கட்டியில் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்தது. அதை தொடர்ந்து இவர் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்… Suggestions For You துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியு… இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புக… ஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வை… காஜல் அகர்வாலுக்கு முதல்…

Read More

ஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வைரலாகும் போட்டோஷூட்!

தென்னிந்தியவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சோலோ ஹீரோயினாக அறிமுகமாகும் இவரின் பாரிஸ் பாரிஸ் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதே சமயத்தில் தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார், சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்த சீதா படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இவர் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒருபோட்டோஷூட் நடத்தப்பட்டது, அதன் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார், Suggestions For You துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியு… இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புக… செதுக்கிய சிலை போல் இருக்கும் காஜல் – கவர்ந்… காஜல் அகர்வாலுக்கு முதல் கொடுத்த ஜாக்கி – வை… டூர் சென்ற இடத்தில்…

Read More

காஜல் அகர்வாலுக்கு முதல் கொடுத்த ஜாக்கி – வைரலாகும் புகைப்படம்!

Kajal-Aggarwal

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது இவர் ஹிந்தியிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் தான் முதல் முறையாக சோலோ ஹீரோயினாக களமிறங்குகிறார். மேலும் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் என்று இன்னும் ஏராளமானோர் பங்குயேற்றனர். மேலும் நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் ஆடிக் கொண்டே இருந்தார். அதில் திடிரென்று ஈஷா யோகா நிறுவனர் சத்குரு நடிகை காஜல் அகர்வாலுக்கு…

Read More