உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்தனை கோடியா?

kanchana3

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை. இங்கே படங்கள் வெற்றிகண்டதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்க இருக்கிறார், அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. தற்போது என்ன தகவல் என்றால் காஞ்சனா 3 படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் மட்டும் ரூ. 56.32 கோடி வசூலித்து காஞ்சனா 2 பட சாதனையை முறியடித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Suggestions For You காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங்…

Read More

காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல் விவரம் இதோ!

Kanchana-3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான படம் காஞ்சனா-3. அவருடன் வேதிகா, ஓவியா, நிகி, கோவை சரளா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த படம் தமிழைப்போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிகப்படியான தியேட் டர்களில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை கண்ட இப்படம் கோடை விடுமுறை என்பதால் வசூலில் பெரிய பாதிப்பு இல்லை. கடந்த வாரத்திற்கு முன் காஞ்சனா 3 படம் வெளியாகி இருந்தது. அந்த படம் 2 வார முடிவில் சென்னையில் ரூ. 5.54 கோடி வசூலித்துள்ளது. Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி…

Read More

விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !

இந்த வருட ஆரமபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் பிரம்மனாட வசூல் சாதனையை படைத்தது. B மற்றும் C சென்டர் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்துடன் பேட்ட படமும் வந்ததால் வசூல் பிரிந்தது, தனியாக விஸ்வாசம் வந்திருந்தால் வசூலில் வேறொரு சாதனை செய்திருக்கும் என்கின்றனர். விஸ்வாசம் படம் திருச்சியில் முதல் நாள் ரூ. 17.5 லட்சம் வசூலித்தது, அப்பட வசூலை முறியடித்துள்ளது காஞ்சனா 3. அதாவது இப்படம் முதல் நாளில் ரூ. 17.7 லட்சம் வசூலித்துள்ளதாம், இரண்டாவது நாளிலும் இப்படம் அங்கு ரூ. 17. 6 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. Suggestions For You விஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத… பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு…

Read More

மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!

ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வேதிகா, ஓவியா, தேவதர்ஷினி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளார். Suggestions For You உலகம் முழுவதும் காஞ்சனா 3 வசூல் சாதனை – இத்த… காஞ்சனா 3 நடத்தும் பேய் வேட்டை – 2 வார வசூல… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அ… ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… Loading…

Read More