அட கடவுளே ! – கீர்த்தி சுரேஷா இது? உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம்!

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார். இதற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லீம்மாக இவர் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களே ‘கீர்த்தியா இது?’ என்று கேட்க வைத்துள்ளது, இதோ… Suggestions For You கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டா… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ… ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் இரண்டு முன்……

Read More

கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்தபடத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், உடல் எடையை குறைத்த பிறகு நடத்திய போட்டோஷூட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. Suggestions For You அட கடவுளே ! – கீர்த்தி சுரேஷா இது? உடல் எடைய……

Read More

கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டாரே.. – லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!

Actress-Keerthy-Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். குறுகிய காலத்திலே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் பக்கம் சென்றுள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, Suggestions For You அட கடவுளே ! – கீர்த்தி சுரேஷா இது? உடல் எடைய… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ… ரஜினிகாந்த் – முருகதாஸ்…

Read More

மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

மணி ரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் விரைவில் துவங்க இருக்கிறது. லைகா நிறுவனத்துடன் இணைந்து 200 கோடியில் இந்தப் படத்தை எடுக்க இருக்கிறார். அமிதாப்பச்சன், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், விக்ரம், மோகன் பாபு என தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதில் பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி நாச்சியார் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீர்த்த சுரேஷ் இளம் நடிகையாக இருந்தாலும் மகாநடி படத்தில் சாவித்ரியாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்த கேரக்டருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் படம் பற்றிய முழுமையான அறிவிப்பை, லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசும் இணைந்து அறிவிக்க இருக்கிறது. Suggestions…

Read More

பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஹிந்தியில் அமித் சர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். சயீத் அப்துல் ரஹீம் என்ற இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாறு படம் என்று என கூறப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You அட கடவுளே ! – கீர்த்தி சுரேஷா இது? உடல் எடைய… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டா… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… ரஜினிகாந்த் – முருகதாஸ்…

Read More