அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு – ரசிகர்கள் குதூகலம்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் “என்.ஜி.கே.” ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலம் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பில் இருந்த இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். சற்று நேரம் முன்பு தான் அஜித் நடித்துவரும் “நேர்கொண்ட பார்வை” படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. அதை தொடர்ந்து சூர்யாவின் பட அறிவிப்பும் வந்ததால் இரு தரப்பு…

Read More

மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்பான் ரகசியம் வெளியானது!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். முழுக்க முழுக்கு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் மோகன்லால் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் லைவ் மூலம் சூர்யா கலந்துகொண்டார். அப்போது காப்பான் படத்தின் கதை பற்றி கேட்கப்பட்டது. உஷாராக பதிலளித்த சூர்யா ஏற்கனனே கசிந்த தகவல்கள் மட்டும் கூறினார். அதாவது இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் நான் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார். எந்த தகவலையும் கசிய விடமால் பார்த்துக்கொண்டது காப்பான் படக்குழு. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோகன்லால் உளறிவிட்டார், ஆனால் அதே சூர்யா ஆகஸ்ட் விடுமுறை நாளில் இப்படம் வெளியாகும் என உஷாராக பதிலளித்தார். Suggestions For You தல அஜித் பாணியில் படக்குழுவை அசத்திய சூர்யா &#8211… சூர்யாவின் காப்பான் படத்தின்…

Read More

சூர்யா – சுதா படத்தின் கதை – வெளியான மாஸ் தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்.ஜி.கே’ படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்துசூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இப்போது சூர்யா, சுதா கொங்காரா படத்தை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. பிரபல தொழிலதிபரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் நடிக்க இருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் இருந்து தொடங்க இருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். Suggestions For You அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… தல அஜித்…

Read More

தல அஜித் பாணியில் படக்குழுவை அசத்திய சூர்யா – புகைப்படம் !

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த…

Read More

“அஞ்சான் 2” என்று ரசிகர்கள் சத்தம்.. – லிங்குசாமி கூறிய செம பதில்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த “அஞ்சான்” படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வரவே லிங்கசாமிக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது. பல வருடங்கள் கழித்து தான் சண்டக்கோழி 2 படத்தை லிங்குசாமி இயக்கினார். முதல் பாகம் போல இந்த படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் நல்லபடியாக ஓடியது. இந்நிலையில் இன்று நடந்த ஒரு விருது விழாவில் லிங்குசாமி மேடையில் இருக்கும்போது சூர்யா ரசிகர்கள் “அஞ்சான் 2” என கத்தினர். பதில் அளித்த இயக்குனர் சூர்யா தான் எப்போதும் மதிக்கும் ஒரு நடிகர் என்றும், அவருடன் மீண்டும் ஒரு படம் நிச்சயம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். Suggestions For You அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… சூர்யா – சுதா படத்தின்…

Read More