அஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா? உறுதிசெய்த புகைப்படம்?

thala ajith

வினோத இயக்கத்தில் அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசும் படத்தில் அஜித் நடிப்பது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அதுவும் அஜித் போன்ற பெரிய நடிகர் இது பற்றி பேசுவது கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று ஒரு நம்பிக்கை. இப்படத்தை தொடர்ந்து தனது 60வது படத்தையும் வினோத்திற்கே இயக்கும் வாய்ப்பை தல கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார்? இரண்டு இயக்குனர்கள் போட்டி! அடுத்தக்கட்டமாக வரும் செய்தி என்னவென்றால் அஜித்தின் 60வது படத்திற்கு ஜிப்ரான் இசை என்கின்றனர். ஏற்கெனவே ஜிப்ரான் அஜித்துடன் எடுத்த புகைப்படம் போட்டு நாம் ஒரு நாள் பணிபுரிவோம் என்று அஜித் கூறியதாக பதிவு செய்திருந்தது…

Read More

அஜித் சொன்ன இந்த ஒரு வார்த்தையால் இசையமைப்பாளர் ஜிப்ரான் குதூகலம்!

கமல் ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான். கமல் ஹாசனின் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், இவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். விரைவில் அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. A true fanboy moment 🤗 with #ThalaAjith sir! He IS what everyone says and even more, 🙏🏻 From all the words he said, the only…

Read More