தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக அறிவித்த பிரபலம்!

vijay 63

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இந்தப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதிகம் வசூல் செய்த டாப் 5 சூர்யா படங்கள் – லிஸ்ட் இதோ! இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் ஃபஸ்ட் லுக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை…

Read More

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ…

Read More

தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங்

vijay

சென்னையில் பெரிய விளையாட்டு மைதான செட்டில் விஜய் 63வது பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய்யை அடுத்து 16 பெண்கள் போட்டியாளர்களாக நடிக்கின்றனர். அதில் பாதி நடிகர்களின் விவரங்கள் வந்துவிட்டது, சிலரை பற்றி தெரியவில்லை. சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் இந்துஜாவின் லுக் வெளியாகி இருந்தது. இப்போது நடிகை ரேபா மோனிகாவின் லுக் புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவரது இடது பக்க முகம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போல் மேக்கப் போடப்பட்டுள்ளது. அஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய்! ரசிகருக்கு சூப்பரான அறிவுரை கூறிய சித்தார்த் அவருடன் இருக்கும் மற்றொரு பெண்ணின் முகத்தில் கருப்பு புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளது. அது CG வேலையில் மாற்றம் செய்யப்பட வைக்கப்பட்டது. Suggestions For You தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக… பிரம்மனாட தொகைக்கு விலைபோன…

Read More

தளபதி விஜய் சாருடன் நடிக்க போகிறேன் – பிரபல நடிகை குஷி!

Vijay

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் இடைவேளை இல்லாமல் வேலை செய்கிறார்கள். இப்படி இவர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் லீக் ஆகிறது, இது படக்குழுவிற்கு படு கஷ்டபமாக இருக்கிறது. தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது ! படத்தில் 16 பெண்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்கிறார்கள், இப்போது விஜய் 63வது படத்தில் நடிக்கிறேன் என்று டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை இந்துஜா. Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக… பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது…

Read More

தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்றும் இந்துஜா – கெட் அப் கசிந்தது !

indhuja

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய், அட்லி இயக்கத்தில் தளபதி 63 எனும் பெயரிடப்படாத படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்சைக்காரன், பாகுபலி 2 சாதனை முறியடிப்பு! இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால்பந்து அணியில் இருக்கும் பெண்ணாக மேயாத மான் புகழ் நடிகை சிந்துஜா நடிக்கிறார். இந்த படத்தில் அவரது கெட்டப் தற்போது கசிந்துள்ளது. புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸியில் 63 என்று…

Read More

தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா? கசிந்த தகவல்

thalapathy63

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் தீபவாளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் காலபந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இதுவாக தான் இருக்கும் என லீக் ஆன புகைப்படங்கள் வைத்து ஒரு கதை உலா வருகின்றது. மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் – பிக் பாஸ் 3 ப்ரோமோ ரெடி! அதாவது விஜய்யை சிலர் தாக்கியது போலவும், அவர் கிரவுண்டிற்கு வரமுடியாத நிலையில் கூட வந்து தன் அணியை எப்படி வெற்றி பெற வைக்கின்றார் என்பது போல் காட்சிகள் அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக… பிரம்மனாட தொகைக்கு விலைபோன…

Read More

“விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை – அஜித்தே வருத்தப்பட்டு கூறியது!

ajith-vijay

அஜித்தின் தனித்துவமான ஸ்டைல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் என அவரை பற்றி பேசு எவ்வளவு விஷயம் இருக்கிறது. எந்தவித பின்பலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து சாதிப்பது எனபது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அஜித் தனது விடாமுயற்சியால் சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளார். ஆரம்பகாலத்தில் தன்னிடம் அஜித் பேசியதை வான்மதி பட நடிகை ஸ்வாதி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அஜித்தின் 61வது படத்தை இயக்கும் மிரட்டலான இரண்டு இயக்குனர்கள்? “விஜய்க்கு பேக் கிரௌண்ட் இருக்கு, எனக்கு யாருமே இல்லை. அதற்காகவே நான் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்தபடம் கிடைக்கும். கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஹீரோவாக ஆவேன்” என கூறினாராம் அஜித். மேலும் பேசிய ஸ்வாதி, “விஜய் அவருடைய அப்பாவின் கனவை தான் நிறைவேற்றினார். ஆனால் அஜித் தன் சொந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.…

Read More

தளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா? உண்மை என்ன?

thalapathy-63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆகவுள்ளது. பேய் படங்கள், சாமி படங்கள், அதிரடி சண்டைப் படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் போன்றவை பெரும்பாலும் பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து எடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தளபதி 63 அரங்குடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக பிரபல செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. புகைப்படத்துடன் ஒளிபரப்பான அந்த செய்தியை கண்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் தளபதி 63 படப்பிடிப்பு அங்கு நடக்கவில்லை. தீ விபத்து நடந்தது உண்மை தான் ஆனால் விஜய் படத்தில் தீ விபத்து நடந்தது என்று வந்த…

Read More

மார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி 63 இத்தனை கோடி வியாபாரமா?

thalapathy63-vijay

சர்க்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் படப்பிடிப்புகள் வேகமாக நடந்துவருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது, அப்படியிருக்க இப்படத்தின் வியாபாரம் பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்துள்ளது. ஆம், தளபதி-63 உலகம் முழுவதும் ரூ 200 கோடி வரை வியாபாரம் செய்யும் என சில பிரபல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர். முந்தைய படங்களை விட விஜய்யின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. Suggestions For You தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக… பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில்…

Read More

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் சந்தித்த விஜய் (புகைப்படங்கள்)

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் அப்டேட் ஏதாவது வருமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தளபதி 63 படப்பிடிப்பில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. லைட் தவறி கீழே விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் விஜய், அடிபட்டு மருத்துவமனையில் இருப்பவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Suggestions For You தளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக… பிரம்மனாட…

Read More