உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன் வெளியான தகவல்!

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என அழைப்படும் பெயரிடப்படாதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தளபதி 64 படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் கிட்டத்தட்ட இந்த படம் அதிகாரபூர்வமாகி விட்டது. மேலும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுடன் விஜய் எடுத்து கொண்ட புகைப்படம் தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அனிருத்தும் உடை இருப்பதால் இப்படத்திற்கு இசையமைப்பாளர் இவர் தான் என உறுதியாகியுள்ளது. Suggestions For You ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம்…

Read More

‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்! – மாஸ் தகவல்!

vijay

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதை AGS நிறுவனம் தயாரித்துவருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தை அடுத்து ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், டான் வேடத்தில் நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி? இரண்டு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப்போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன… ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ… விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்……

Read More

‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இளம் கதாநாயகி?

vijay

நடிகர் விஜய் அடுத்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஒரு வாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி63 ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் இந்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொருபுறம் இந்த படத்தின் ஹீரோயின் யார் என இப்போதே பேசஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் என்று பழைய காம்பினேஷனை ஒத்துவைத்துவிட்டு தெலுங்கில் சென்சேஷன் ஆன ரஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை, ஆனால் வாய்ப்பு தான் வரவில்லை என ரஷ்மிகா இதற்கு முன்பே ட்விட்டரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … விஜய்யின் 64வது படத்தை…

Read More

நேரடியாக மோதும் தல – தளபதி…! – நீண்ட வருடங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித்,விஜய். இவர்கள் படங்கள் வந்தால் அன்று தான் தீபாவளி போல காட்சியளிக்கும். குழந்தைகள். இளைஞர்கள் என மிக பெரிய அளவில் ரசிகர்ககளை வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்க இவர்களது படங்கள் ஒரே நாளில் வெளியானால் எப்படி இருக்கும்? அஜித்-வினோத் கூட்டணியில் இரண்டாவது படம் அதாவது தல-60 அடுத்த வருடம் ஏப்ரல் மாதல் திரைக்கு வரவுள்ளது. அதே நாளில் தான் விஜய்-லோகேஷ் படம் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ஜில்லா-வீரத்திற்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் நேரடி மோதலாக தல60-தளபதி64 இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … உலக அளவில் ரஜினி, அஜித், விஜய் செய்த மாஸ் சாதனை &#… தியேட்டர்கள் கொடுத்த அதிர்ச்சி – அஜித், விஜய… “விஜய்க்கு பேக் கிரௌண்ட்…

Read More

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் விஜய்? – தளபதி 64 சர்ப்ரைஸ் அப்டேட்!

vijay

அட்லீ படத்திற்கு பிறகு விஜய் அடுத்த யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. பலரும் மோகன் ராஜா தான் என்று கூறிய நிலையில் தற்போது விஜய் இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் மாநகரம் லோகேஷிடம் அவர் கதை கேட்டுள்ளார். அது மட்டுமின்றி துருவங்கள் 16 என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் நரேனிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. விஜய்யின் 63வது படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, நயன்தாரா நாயகியாக நடிக்க இந்துஜா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது. Suggestions For You உறுதியானது தளபதி 64 கூட்டணி – புகைப்படத்துடன… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் ……

Read More

விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?

vijay

விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது. படத்திற்கு என்ன பெயர் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இப்பட வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு செய்தி பரவுகிறது. அஜித்தின் அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ரஜினிக்கு இணையாக தல! அதாவது அவரது 64வது படத்திற்கு பல இயக்குனர்கள் போட்டிபோட்டு வருகிறார், அதில் மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் தான் விஜய்யின் 64வது பட இயக்குனர் என்று தகவல்கள் பரவிவருகிறது. ஆனால் அது வதந்திதான், அடுத்த விஜய் படத்தை மோகன் ராஜா தான் இயக்கவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஏ ஜி…

Read More