தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் தகவல் வெளியானது!

darbar-rajinikanth

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பிளாஷ் பாக்கில் வரும் அப்பா ரஜினி கதாபாத்திரம் சமூக சேவகராக வருகிறாராம். மகன் ரஜினி தான் போலீஸ் அதிகாரியாம். இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை எனபது குறிப்பிடத்தக்கது. Suggestions For You ரஜினியின் “தர்பார்” படத்தின் இரண்டாவது… தர்பார் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த நடிகர் &#… தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் – இதையெ… தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும்…

Read More

தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா – வெளியான புகைப்படம்!

Nayanthara

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வரும் கோலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அங்கு இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர். இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். View this post on Instagram Tamil new year & Vishu wishes to everyone :)) Family is everything 😇😇😇😌😌😌😌 #mother #sister #in-laws #kaadhal #love #Kudumbam #lifeisallaboutbalance #lifeisallpositive A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Apr…

Read More

முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி நடிகை – செம் எதிர்பார்ப்பு!

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னம் தற்போது அதற்குண்டான அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவவெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இதில் கூடுதல் தகவலாக ஒரு கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றதாம், இது உண்மையானால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான். Suggestions For You மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும்… பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன்…

Read More

நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர போகும் அஜித் பட இயக்குனர் – கோலிவுட்டில் பரபரப்பு!

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியன இவரது ஐரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதையடுத்து பில்லா 2 இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற படத்தின் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையான விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்தது தான். அப்போது ராதாரவி பேசியதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்ததால் கொலையுதிர் காலம் படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை என்றும். ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின் சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுக்கொள்வதாக பெரிய நிறுவனம்…

Read More

நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவியை பேசிய அதே வாய் தான்!

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்கள் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து ஐரா ( ஐரா விமர்சனம் ) என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். இப்படம்நேற்று முன்தினம் வெளியாகி கலவையை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார். ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார். இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராதா ரவி தன்னை இழிவாக பேசியதாக கூறி கோபப்பட்ட நயன்தாரா, அவர் மட்டும் இப்படி ஒரு காட்சியில் நடிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். Suggestions For You நயன்தாராவின் ஐரா படத்தின்…

Read More

நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் !

சோலோ ஹீரோயினாக கலக்கிவரும் நயன்தாரா நடிப்பில் நேற்று வெளியான படம் தான் ஐரா. வழக்கமான படங்களை போல இல்லாமல் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ஐரா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஆனால் படம் என்னவோ கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிரம்மாண்டமாக வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 33 லட்சம் வசூலித்துள்ளதாம். இந்த வசூல் நல்ல தொடக்கமே என்று கூறினாலும் நல்ல விமர்சனங்கள் வந்தால் மட்டுமே இது தொடரும் என்கிறார்கள். Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா &#8211… அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… ஐரா திரை விமர்சனம் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் &#821……

Read More

ஐரா திரை விமர்சனம்

படம்: ஐராநடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு இயக்குனர்: சர்ஜுன் கதை: யமுனா என்ற கதாபத்திரத்தில் வரும் நயன்தாரா மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு வெளியிருகிறார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, ஆவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரது உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். பின்னர் தான் அவருக்கு வருகிறது பெரிய பிரச்சனை. ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது. அதே நேரத்தில் நடிகர் கலையரசன், பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான். பிளாஷ்பேக்கில்…

Read More

முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா – ஐரா படைத்த சாதனை !

நயன்தாரா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பேய் த்ரில்லர் படமான இதில் நயன்தாரா  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, படம் பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவான  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள் உலக முழுவதும் ஐரா மொத்தம் 1400 தியேட்டர்களில் வெளியாகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டாப் ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக நயன்தாரா கேரியரில் இது புதிய சாதனை தான் Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் … அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… ஐரா திரை விமர்சனம் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் &#821… தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா &#82… முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி…

Read More

ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் தான் – அப்போ அதிரடி தான்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்படவுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டு வந்த நிலையில் அது நிஜம் தான் என்பது போல் செய்திகள் வெளி வந்துள்ளன. Suggestions For You தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இ… போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் –…

Read More

அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெளரவம் – மாஸ்!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். படத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்னையின் உள்ள ஜிகே சினிமாஸ் திரையரங்கில் 28ஆம் தேதி காலை 5 மணி காட்சி திரையிடப்பவுள்ளது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே 5மணி காட்சிகள் போடப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு ஹீரோயினுக்கு இது நடப்பது இதுவே முதல் முறை. Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை…

Read More