நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் வேகமாக நடந்துவருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி சனி கிழமை அன்று நேர்கொண்ட பார்வை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ளா முதல் தமிழ் படம் இது எனபது குறிபிடத்தக்கது. Suggestions For You டாக்ஸியின் சுற்றிய தல அஜித் – வைரலாகும் வீடி… நேர்கொண்ட பார்வை கிளைமாக்ஸ் காட்சிக்கு அஜித் எடுக்… அஜித் ரசிகர்களுக்காக…

Read More

டாக்ஸியின் சுற்றிய தல அஜித் – வைரலாகும் வீடியோ!

தல அஜித் எப்போது மீடியா மற்றும் பொதுஇடங்களுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். இப்படி இருந்தாலும் அவரை பற்றிய செய்து வராத நாளில்லை. தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய வன்கொடுமைகள் நடந்துவரும் நிலையில் அஜித் அவர்கள் பெண்களை மையப்படுத்திய ஒரு படத்தில் நடிக்கிறார். அதிலும் பட கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திற்கு ஒரு நீதிமன்ற காட்சி உள்ளதாம், அது பெரிதாக பேசப்படும் என்கின்றனர். இந்த நேரத்தில் வாடகை கார் ஒன்றில் அஜித் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, தற்போது இது சமூக வலைதளங்களில் வைரல். #Nerkondapaarvai Thala #Ajith sir spotted in a car. pic.twitter.com/vUB6vJi5jq — Ajith (@ajithFC) March 25, 2019 Suggestions For You நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது……

Read More

நேர்கொண்ட பார்வை கிளைமாக்ஸ் காட்சிக்கு அஜித் எடுக்கும் ரிஸ்க்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியின் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமான இதில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்துவரும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். வழக்கம் போல சண்டை காட்சிகள் என்றால் டூப் போடாமல் நடிக்கும் அஜித் இதிலும் பின்தொடர்கிறார். இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டையை டூப் பயன்படுத்தாமல் அஜித்தே செய்துள்ளாராம். இதற்குமுன் பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்ட அஜித் இப்படி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது… டாக்ஸியின் சுற்றிய தல அஜித் – வைரலாகும் வீடி… அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட…

Read More

அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறு ஒரு ஸ்பெஷல் !

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். தீரன் இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறாரகள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் வழக்கறிஞராக அஜித் நடிக்கிறார். ஆனால் வினோத் ரசிகர்களுக்காக சில விசயங்களை சேர்த்துள்ளாராம். இப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதுவதாக தகவல் வெளியானது. தற்போது புது ஸ்பெஷலாக அஜித், வித்யா பாலனுக்கும் இடையில் காதல் இருப்பது போல ஒரு பாடலை எழுதியுள்ளாராம். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள யுவன் சென்னை வந்ததும் பா.விஜய் பாடலுக்கு இசையமைப்பாராம். Suggestions For You நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது… டாக்ஸியின் சுற்றிய…

Read More

அஜித்தின் தரமான சம்பவம் – நேர்கொண்ட பார்வை பட நடிகர் வெளியிட்ட செம தகவல்!

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் என்ற படத்தில் ரீமேக் ஆகும். தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிப்பவர் டெல்லி கணேஷ். ஒரு நிகழ்ச்சியில் படம் குறித்தும், அஜித் பற்றியும் பேசியுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதி கிளைமேக்ஸில் அஜித் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அது அவ்வளவு பெரிய டயலாக் கொண்டது. ஹந்தியில் அமிதாப் பச்சன் போல் தமிழில் அசத்தியுள்ளார். மிகவும் நல்ல மனிதர், என் மகனை மற்றும் கார் டிரைவரை அழகாக வரவேற்றார் என்றார். Suggestions For You நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது… டாக்ஸியின் சுற்றிய தல அஜித் – வைரலாகும்…

Read More

நேர்கொண்ட பார்வை தலைப்பில் மறைந்திருக்கும் வார்த்தைகள் – இதை கவனித்தீர்களா?

அஜித் விஸ்வாசம் படத்துக்கு பிறகு இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முக்கிய வேடங்களில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். அஜித் இதில் வக்கீலாக நடிக்கிறார், மூன்று பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையில் இருந்து அஜித் எப்படி காப்பாற்றுவார் என்பது தான் கதை. நேர்கொண்ட பார்வை போஸ்டரில் ஒரு முக்கிய விஷயம் இடம்பெற்றுள்ளது, அதாவது அந்த தலைப்பின் உள்ளே சில…

Read More

நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் அப்டேட் – ரிலீஸ் தேதி இதுவா?

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ‘பிங்க்’. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். அப்படிப்பட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் தற்போது அஜித் நடித்துவருகிறார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 85% படிப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், அடுத்ததாக அஜித்தின் சண்டை காட்சி 3 நாட்கள் படமாக்கப்படவுள்ளது, திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சித்தரவுள்ளார். மார்ச் இறுதியில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து மே 1 ஆம் தேதி “நேர்கொண்ட பார்வை” வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது. Suggestions For You நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ…

Read More

“நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்து தான் எடுக்கப்பட்டது – சரியான தேர்வு!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று திடிரென்று வெளியாகி சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு. ஹிந்தி படமா பிங்க் படத்தின் ரீமேக் படமான இதற்கு “நேர்கொண்ட பார்வை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமையை பற்றி பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அனைவரும் இப்படத்தின் வித்யாசமா தலைப்பை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். பாரதியார் எழுதிய “பாரதி கண்ட புதுமை பெண்” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்பதை கூறும் வகையில் இருக்கும். அப்படியொரு பாடலில் இருந்து தலைப்பு எடுக்கப்பட்டது இந்த…

Read More