ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவின் அர்த்தம் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்!

Shraddha Srinath

விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படம் ஜெர்சி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அவர் பொது இடங்களுக்கு சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது அவரது டாட்டூ தான். அதில் லவ் என்கிற வார்த்தை இருக்கும். ஏன் இப்படி ஒரு டாட்டு? அதன் பின்னால் உள்ள கதை என்ன என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் கல்லூரியில் படிக்கும்போதே மியூசிக்காக முதல் முறையாக சம்பளம் பெற்றேன். அதை என்ன செய்வது என் யோசிக்கும்போது, எப்போதும் நினைவிருக்கும் வகையில் டாட்டூவாக போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். எனக்கு beatles பிடித்த மியூசிக் பேண்ட் என்பதால்…

Read More

அஜித்தின் 60வது பட அறிவிப்பு விரைவில் வெளியாகுமா? இயக்குனர் யார் தெரியுமா?

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அஜித் நடிக்கவிருக்கும் “தல 60” திரைப்படத்தையும் தானே தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல்.10ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. “நேர்கொண்ட பார்வை”படத்திற்கு பிறகு ஒரே ஆண்டில் ஹெச்.வினோத்-அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருப்பது தல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துளளது. Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி…

Read More

10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் – வெளியான ஆச்சர்ய தகவல்!

அஜித் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்து வந்துகொண்டு தான் இருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் இவரில் நல்ல குணங்கள் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்துள்ளது. தன்னை சுற்றி உள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடல் நலக் குறைவோ யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் உடனே உதவிகள் செய்கிறார்கள். இதில் அஜித் செய்யும் உதவி வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தாலும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். அப்படி அஜித் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது அவர் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சைக்காக உதவிகள் செய்துள்ளாராம். விஸ்வாசம் யூனிட்டில் ஒருவர் தொடர் கண் வலியால் இரண்டு நாள் வேலைக்கு வரவில்லை. அவருக்கு ஆபரேஷன் செய்ய உடனடியக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ஆபரேஷன் செலவு மற்றும் சரியாகும்வரை வீட்டுச்செலவு அனைத்தையும் அஜித்தே ஏற்றுக்கொண்டார். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் –…

Read More

நேர்கொண்ட பார்வை படத்தின் மிரளவைக்கும் புதிய போஸ்டர் !

Nerkonda-Paarvai-Ajith

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் என்ற படத்தின் ரீமேக் படமாகும். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் சம்பந்தப்பட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் வந்தது இப்பட ஃபஸ்ட் லுக் தான். அதை தொடர்ந்து டீஸரோ இல்லை பாடலோ எதுவும் வெளியாகவில்லை. துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ – பரபரப்பு போலீஸ் புகார்! இதற்கிடையே ரசிகர்களிடம் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு போஸ்டர் வைரலாகியுள்ளது. அஜித்தின் ரசிகர் டிசைன் செய்த இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில்…

Read More

அஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா? – வைரல் புகைப்படம்!

ajith-kumar

தல அஜித் தற்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பல ரசிகர்கள் பல பிரபலங்கள் என அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அதனை இணையதளங்களிலும் வெளியிட்டு டிரென்ட் செய்தார்கள், அந்த வகையில் நேற்று ஒரு இளம் பெண் அஜித்துடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார். அது யார் என்று பெரிய விவாதமே நடந்தது, அவர் ஒரு டான்ஸர், இதற்கு முன் விஜய், விக்ரம் என பல நடிகர்கள் படங்களில் இவர் நடனமாடியுள்ளார். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை…

Read More

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – இது நடக்குமா?

ajith-nerkonda-paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதோடு சமீபத்தில் அவர் அஜித்தை பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன், அதற்காக இப்போது 3 கதைகள் என்னிடம் உள்ளது, அவர் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் பேட்டி கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதாவது அஜித்தை வைத்து தூம் 4 படம் எடுங்கள் என்கின்றனர். இது நடக்குமா எதிக்காலத்தை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில்…

Read More

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறியது – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Nerkonda-Paarvai-Ajith

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அஜித் தனது படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் என்ற படத்தில் ரீமேக் ஆகும். இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார், அவர் கூறுகையில் ‘நேர்க்கொண்ட பார்வை படத்தின் ஒரு சில காட்சிகள் பார்த்தேன். அஜித் நடிப்பில் மிரட்டியுள்ளார், மேலும், அவர் கண்டிப்பாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும், அதுவே என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றது, இதோ… Saw the rushes of #NerkondaPaaravai. Happy… What a performance by Ajith…. I hope he agrees to do Hindi films soon. Have 3 action scripts, hope he says yes to…

Read More

நேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை – ஸ்பெஷல் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக பேசும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்தரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்போது வந்துள்ள புது அப்டேட் என்னவென்றால் பாலிவுட்டின் பிரபல நாயகியாக கல்கி அவர்கள் ஒரு பாடலில் இடம்பெறுகிறாராம். அந்த பாடலில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் இருப்பதாக தகவல் வந்துள்ளது. Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு த… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில்…

Read More

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த 2 படங்கள் – மாஸ் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது டப்பிங் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். வினோத் படம் முடிந்து வெங்கட் பிரபுவுடன் புதிய கதை அல்லது மங்காத்தா இரண்டாம் பாகம் ஏதாவது ஒன்றில் நடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… ‘நேர்கொண்ட பார்வை’ பற்றி பரவும் வதந்தி… நேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சிய… நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு இப்படியொரு த… நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா?…

Read More

வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் ! (உள்ளே)

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப் பெற்ற பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு பின் அஜித்-வித்யா பாலன் மாலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படத்தையே இப்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ள…

Read More