பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப்பட்ட காரணம் வெளியானது!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று பிரபல தொலைக்காட்சியில் நேற்று தொடங்கியது. வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்துவழங்குகிறார். பிக்பாஸ் வீட்டின் உட்புற வடிவம் மாற்றப்பட்டுள்ளது. பல ஓவியங்கள், தமிழ்நாடு கலாச்சாரம், கிராமத்து தோற்றம் என பாரம்பரிய தோற்றத்தில் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்குள் விருமாண்டி தோற்ற கமல்ஹாசன் ஓவியமும், பேட்ட ரஜினிகாந்த் ஓவியமும் வரையப்பட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் ஓவியம் புகை பிடிப்பது போன்று வரையப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வரை இருந்த அந்த ரஜினியின் ஓவியம் சில நாட்களுக்கு முன்பு திடீரென நீக்கப்பட்டு விட்டதாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ரஜினிகாந்த் ஓவியம் என செய்திகள் வெளியான பிறகு அந்த ஓவியத்தை திடீரென நீக்கியதன் காரணம் தெரியவில்லை. இருப்பினும் புகை பிடிப்பது போன்று இருந்த காரணத்தால் அதை நீக்கியிருக்கலாம்…

Read More

பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும் நாள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களையும் கட்டிப்போட்ட ஒன்று. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம். அதிலும் மற்றவர்களை விமர்சிப்பது என்பது ஈஸியான ஒரு விஷயம் கூட. இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு புது அப்டேட். அதாவது நிகழ்ச்சி வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறதாம். Suggestions For You பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல திருநங்கை? வைரலாகும… மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் – பிக் பாஸ… பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப… பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டு… பிக் பாஸ் 4, 5 சீசன்களை தொகுத்து வழங்குவது யார் தெ… பிக் பாஸ் சீசன் 3: இந்த…

Read More

பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல திருநங்கை? வைரலாகும் புகைப்படம்!

bigg boss 3 tamil

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக செய்திகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக் பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்! இதில் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த திருநங்கை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என உறுதியான தகவல் வருகிறது. அதே நிகழ்ச்சியில் பாடும் ஸ்டான்லி என்பவரும் பிக்பாஸுக்கு வருகிறார் என்கின்றனர். Suggestions For You பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும் நாள் – அதிகா……

Read More

பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்!

bigg boss 3 tamil

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். முதல் சீசன் எதிர்ப்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் சீசன் 2 நடைபெற்று அதுவும் வெற்றியை பெற்றது. தொலைக்காட்சியின் TRP ரெடிங் எகிறியது. இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் தான்.தற்போது மூன்றாவது சீசன் அதே தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. அதையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். அதன் அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ.. 😎 பிக்பாஸ் 3 விரைவில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 @ikamalhaasan #VijayTelevision pic.twitter.com/g2WjTYC7E9 — Vijay Television (@vijaytelevision) May 15, 2019 Suggestions For You பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும்…

Read More

பிக் பாஸ் 4, 5 சீசன்களை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? வெளியான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா? இந்த நிலையில், 3ஆவது சீசனுக்கான படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொண்டுள்ளார் என்று அண்மையில் தகவல் வெளியானது. பிக் பாஸ் 3க்கு மட்டும் கமல் ஹாசன் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக் பாஸ் 4 மற்றும் 5 சீசன்களையும்…

Read More

பிக் பாஸ் சீசன் 3: இந்த மூன்று பிரபல நடிகைகள் பங்கேற்பு?

bigg-boss-tamil-3

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதற்கு முக்கிய காரணம் அதை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் தான். வெற்றிகரமான இரண்டு சீசன்கள் கடந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கான ப்ரோமோ வீடியோ நேற்று படமாக்கப்பட்டது. அவரின் ஸ்டைலே வேறு என்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா? கசிந்த தகவல் தற்போது இந்த சீசன் 3 ல் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகள் லைலாவும், சாந்தினியும் சீரியல் நடிகை சுதா சந்திரனும் கலந்துகொள்கிறார்கள் என நம்பததகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளன. Suggestions For You பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும் நாள் – அதிகா… பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல…

Read More

மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் – பிக் பாஸ் 3 ப்ரோமோ ரெடி!

kamal-haasan

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். முற்றிலும் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் பேசும் புறணியைக் கேட்கத் தொடங்கியதில், ஷோ செம ஹிட். கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த முதல் சீஸனில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர். 2018-ம் ஆண்டில் இரண்டாவது சீஸனுக்கு ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மஹத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கிளாமர் லுக்கும் கணவன் மனைவியான `தாடி’ பாலாஜி – நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார். தற்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது. இதையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இன்று அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு…

Read More