பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

mani-ratnam

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ரெடியாகிவிட்டர். இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கமிட் ஆகினர். இவர்களுடன் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது கிடைத்த தகவல்படி இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும்… பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல … முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி ந… பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா?……

Read More

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா?

mani-ratnam

கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கிவிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் படம் பற்றி பல்வேறு தகவல்கள் அடிக்கடி வருவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்திய தகவலாக இந்தப் படத்திற்கான பட்ஜெட் ரூ.1000 கோடி என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகையை தங்களால் சமாளிக்க முடியாது என்றுதான் லைக்கா நிறுவனம் பின்வாங்கியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் மணிரத்னம் இரண்டு மூன்று தயாரிப்பு நிறுவனங்களை ஒன்றிணைத்து படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறாராம். இரண்டு பாகங்களில் தயாராக உள்ள இந்தப் படம் மணிரத்னத்தின் லட்சியப் படைப்பு என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமாம். ஹிந்தி நடிகர்களும் படத்தில் இடம் பெற்று ஹிந்தியிலும் எடுத்தால் உலக அளவில்…

Read More

மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல நடிகர்!

mani-ratnam

பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் படமாக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வரயா ராய், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி சத்யராஜும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் சத்யராஜ் 34 வருடத்திற்கு முன்பு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!… பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல … முதல்…

Read More

பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

mani-ratnam

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல காலகட்டங்களில் முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் ஆசை இருந்தது. இதை இப்பொது மணி ரத்னம் நிறைவேற்றியுள்ளார். ஆம், லைகா நிறுவனம் தயாரிக்க பொன்னியின் செல்வன் படத்தை மணி ரத்னம் இயக்கவுள்ளார். நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்- நடிகைகளை தேர்வு செய்வதும் சவாலாக இருந்தது. இதில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கின்றார்களாம். நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன்பாபு, சுந்தர சோழராக அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த கதையில்…

Read More

மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

மணி ரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் விரைவில் துவங்க இருக்கிறது. லைகா நிறுவனத்துடன் இணைந்து 200 கோடியில் இந்தப் படத்தை எடுக்க இருக்கிறார். அமிதாப்பச்சன், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், விக்ரம், மோகன் பாபு என தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதில் பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கேரக்டரான குந்தவி நாச்சியார் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீர்த்த சுரேஷ் இளம் நடிகையாக இருந்தாலும் மகாநடி படத்தில் சாவித்ரியாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்த கேரக்டருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் படம் பற்றிய முழுமையான அறிவிப்பை, லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசும் இணைந்து அறிவிக்க இருக்கிறது. Suggestions…

Read More